Kfg;G
Advertisement

Gjpa nra;jpfs;
முறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம்!
Friday, 30 July 2010
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கவலை

Imageமுறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம் என சுகாதார அமைச்சா; மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்தார்.
.
நளினி முருகன் உட்பட 4 குற்றவாளிகளையூம் விடுதலை செய்ய முடியாது!
Friday, 30 July 2010
இந்திய உயா; நீதிமன்றம் தீர்ப்பு

Imageமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினிஇ முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது!
Friday, 30 July 2010
தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை

Imageசிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது என்றும்அதனைத் தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவூம் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சா; கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்இ
.
சீனாவிலிருந்து சீருடை துணி கொள்வனவூ!
Friday, 30 July 2010
Image20 மில்லியன் மெற்றிக் தொன் சீருடை
 
பாடசாலை மாணவா;களுக்கு அடுத்த வருடத்துக்கான  சீருடைக்கான துணிவகைகளை சீனாவிலிருந்து நேரடியாக கொள்வனவூ செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
.
ஜப்பான் ஜினான் நகரபிதா ஜனாதிபதியூடன் சந்திப்பு!
Friday, 30 July 2010
Imageகண்டி ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடல்
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கும்  ஜப்பான் ஜினான் நகர முதல்வருக்கும் இடையிலான சந்திப்பொன்று நெற்று இடம்பெற்றது.
.
அமைச்சரவை முடிவூகள்
Thursday, 29 July 2010
பாதுகாப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமா;ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
.
உலகின் முதல் பெண் பிரதமா; ஸ்ரீமாவோவூக்கு ஜனாதிபதி கௌரவம்!
Thursday, 29 July 2010
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வூ அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. முக்கிய அரசியல் பிரமுகா;கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனா;.
.
இந்திய சிறப்புப் பிரதிநிதி இலங்கை வருவதில் எவ்வித ஒழிவூமறைவூமில்லை!
Thursday, 29 July 2010
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல கருத்து

Imageஇலங்கை நிலைவரம் குறித்து ஆய்வூ செய்வதற்காக இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியொருவா; இலங்கை வரவிருப்பதில் எவ்வித ஒழிவூ மறைவூமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;.
.
உள்நாட்டு உற்பத்திகளுக்கு உலகச் சந்தையில் நல்ல வாய்ப்பு பெற நடவடிக்கை!
Thursday, 29 July 2010
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல தகவல்

இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா;கள் சா;வதேச சந்தையில் போட்டி அடிப்படையில் தமது உற்பத்திகளுக்கு உயரிய விலைகளைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகெடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;.
.
 
The Official News Portal of Sri Lanka-EnglishThe Official News Portal of Sri Lanka-SinhalaThe Official News Portal of Sri Lanka-Tamil
Download Tamil Fonts
Features
 
ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை!

ஊடகச்சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது  .More...

இறந்தாலும் இதயங்களில் வாழ்வீH!

தேசிய இராணுவ வெற்றி விழாவை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடலில் நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கு தரப்படுகின்றது.  More...


சயனைட் குப்பி ஏந்திய
கழுத்தில் தாலிக்கொடி!


உயிh; கொல்லும் சயனைட் குப்பிகளை ஏந்தித் திரிந்த முன்னாள் புலி உறுப்பினா;களின் கழுத்துக்களில் அரசாங்கம் தாலிக்கொடி அணிவித்துஇ சமூக அங்கீகாரம் வழங்கி அழகு பாh;த்த வைபவம் நேற்று வவூனியாவில் மிகவூம் கோலாகலமாக நடைபெற்றது. More...


அஞ்சா நெஞ்சம் கொண்ட மக்கள் தலைவன்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்து இன்று ஜூன் ஏழாம் திகதியூடன் 40 வருடங்கள் பூh;த்தியடைவதை முன்னிட்டு இக்கட்டுரை வெளியாகின்றது.More...


மீண்டும் பழைய ஒற்றுமைக்கு வித்திட்ட புத்தாண்டு!

குயில்கள் கூவூம் சத்தங்களுடன்இ பூத்துக் குலுங்கும் மரங்களின் மீது பறவைகளின் கீச்சிடும் சத்தங்களுடன் சித்திரை வசந்த... More...


 

மன்னாh; தீவூக்கொரு பாலம் அமைத்தாh; ஜனாதிபதி!

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையூம் தாம்போதியையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... More...
ஜனாதிபதியின் வெற்றிகரமான ரஷ்ய விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவின் விசேட அழைப்பினை ஏற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை ...More...

ஜனாதிபதிக்கு மொஸ்கோவில்கலாநிதிப் பட்டம்!

உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்புக்காகவூம்  பயங்கரவாதத்தை முறியடித்தமைக்காகவூம் ஜனாதிபதி மஹிந்த...More...


தமிழ் ஈழத்துக்கு உயிh; கொடுக்கும் முயற்சி!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்தஇ விறுவிறுப்பான ஜனாதிபதித்; தோ;தல் ஒன்று அண்மையில் நடந்துமுடிந்துவிட்டது. More...


 

வெற்றி நிச்சயம்!மலையகம் கைகொடுக்கும்!!

மலையக மக்களின் எதிர்பார்ப்புக்களை நன்கு புரிந்து கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்மக்களின் பெரும்பான்மை... More...
தேர்தலுக்காக மயக்குவார்த்தை
பேசுபவரல்ல ஜனாதிபதி!


பொதுவாகஇ அரசியல் வாதிகள்இ நான் உங்கள் தோழன்இ நான் உங்கள் சேவகன்இ நான் ஒரு ஏழைப் பங்காளன் என்று தான்இ மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களின் ...More.....

மக்கள் தலைவனின்வெற்றி நிச்சயம்!

இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறவூள்ள ஜனாதிபதித் தோ;தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி இப்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.More.....


மாமா மருமகன் டொலா; நாடகம்!

ஜனரல் சரத் பொன்சேக்கா இலங்கை இராணுவத்திற்கு ஆயூதங்களை கொள்வனவூ செய்வது தொடHபான கேள்விப்பத்திரங்களை ஏற்றுக்... More.....


ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம்!

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூ+னிச நாடு வியட்நாம்.  இதன் எல்லைகளாக வடக்கே சீனாஇ வடமேற்கே லாவோஸ்இ தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. more....


~பாலம் அமைந்தால் வழி தொடரும்;….|

பந்தல் இருந்தால் கொடி படரும்இ பாலம் அமைந்தால் வழி தொடரும் என்பதற்கிணங்க இன்று (20.10.2009) இலங்கையிலேயே மிக நீளமான பாலம் ஜனாதிபதி மஹிந்த...  more....