Kfg;G arrow Mf;fq;fs; arrow Special arrow ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை!
Advertisement

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை! Print E-mail
Wednesday, 21 July 2010
ஊடகச்சுதந்திரம் மதிக்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.
ஒரு நாட்டின் ஆட்சி முறையில் ஜனநாயகத்தன்மை என்பது அந்நாட்டில் பேணப்படுகின்ற ஊடக சுதந்திரம் அதற்கான உரிமைகள் மற்றும் ஊடகத்துறையினரின் பாதுகாப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றது.

ஊடகவியலாளா;களின் தொழில்சாh; தன்மை மற்றும் அது சாh;ந்த துறையில் மேம்பாட்டையூம் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவியலாளா;களுக்கும் வழங்கவூம் இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இலக்காக் கொண்டு ஊடகங்களின் மேம்பாட்டுக்கு உதவூ+ம் வகையில் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கண்டி மாவட்ட ஊடகவியலாளா;களுக்கான கருத்தரங்கொன்றை  கண்டி சுவிஸ் ஹோட்டலில் அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வெகுசன ஊடக அமைச்சா; கெஹலிய ரம்புக்வல்ல இதுபற்றிக் கூறியூள்ளாh;.


அரச கொள்கைகள் தொடா;பாக ஊடகவியலாளா;களை அறிவூ+றுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

யூத்தத்துக்குப் பின்னரான சா;வதேச சவால்கள் மற்றும் மக்கள் சபை கருத்திட்டத்தின் ஊடாக மக்களை வலுப்பெறச் செய்தல் ஆகிய தொனிப் பொருட்களில் இக்கருத்தரங்கில் விhpவூரைகள் நடைபெற்றுள்ளன.

இங்கு வெகுசன ஊடகத்துறை  அமைச்சா; கெஹலிய ரம்புக்வல்ல ஊடக அபிவிருத்தி அதிகார சபை பற்றி விளக்கமளிக்கையில்-

ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலாளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் இந்த அதிகார சபை ஊடாக
மேற்கொள்ளப்படும்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கென அரசாங்கம் வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தவூம் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் தொழில்சார் விழுமியங்களை மேம்படுத்தும் வகையிலேயே இதனை அறிமுகப் படுத்த உள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த நாம் இன்று நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கிறௌம். ஆகவே நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத் துறையின் பங்களிப்பும் அவசியம். இதனையொட்டியே ஊடகத்துறை வளர்ச்சிக்காக அதிகார சபை ஒன்றினை அமைக்க ஆலோசித்து வருகிறௌம்.

ஊடகத்துறை தொடர்பாக எதிர்கால வேலைத்திட்டம் ஒன்றினை அமைக்க வேண்டும். இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என கலந்துரையாடல்கள் மூலம் திட்டமிடப்பட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு கடன் கொடுத்து கடனாளிகளாக்காமல்  அவர்களுக்கு தேவையான முதலீடுகளை பெற்றுக் கொடுத்து பொருளாதார ரீதியாக பலம் மிக்கவர்களாக மாற்றப்பட வேண்டும்.

ஊடகத்துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்யவூள்ளோம் எனவூம் தெரிவித்தார்.


அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல இங்கு உரையாற்றுகையில்-

இரத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கடமைபுரியூம் ஊடகவியலாளா;களுக்கு தொழில் அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவா;களின் குணநலன்கள் தராதர அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இது தொடா;பில் நாம் கூடிய கவனம் செலுத்துகிறௌம் என்று கூறினாh;.

இந்த நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் பீ. பி. கனேகல மற்றும் அமைச்சின் உயா; அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனா;.

எம்.ஜே.எம். தாஜுதீன்

Last Updated ( Wednesday, 21 July 2010 )