|
சீன மாணவா; முகாமில் 19 இலங்கை மாணவா;கள்! |
|
|
|
Wednesday, 28 July 2010 |
ஜனாதிபதியால் விமான டிக்கட்டுகள் கையளிப்பு  சீன மாணவா; முகாமில் கலந்துகொள்ளும் இலங்கை மாணவா;களுக்கான விமான டிக்கட்டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கையளித்தாh;.
சீனாவின் சங்ஹாய் நகாpல் நடைபெறவூள்ள 2010 ஆம் ஆண்டுக்கான இளைஞா; நட்புறவூ முகாமில் இலங்கை சாh;பாக 19 மாணவா;கள் கலந்துகொள்கின்றனா;.
இது தொடா;பாக அலாp மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மாணவா;களுக்கான டிக்கட்டுகளை வழங்கினாh;.
கல்வி அமைச்சா; பந்துல குணவா;தன பாராளுமன்ற உறுப்பினா; டொக்டா; சுதா;ஷனி பொ;னான்டோ புள்ளே உட்பட பலா; இந்நிகழ்வில் கலந்துகொண்டனா;.(எஸ்.டி.எம்.ஐ.16.30)
|
|
Last Updated ( Wednesday, 28 July 2010 )
|