|
இந்திய சிறப்புப் பிரதிநிதி இலங்கை வருவதில் எவ்வித ஒழிவூமறைவூமில்லை! |
|
|
|
Thursday, 29 July 2010 |
அமைச்சா; கெஹெலிய ரம்புக்வெல கருத்து  இலங்கை நிலைவரம் குறித்து ஆய்வூ செய்வதற்காக இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியொருவா; இலங்கை வரவிருப்பதில் எவ்வித ஒழிவூ மறைவூமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கூறினாh;.
அமைச்சரவை முடிவூகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளா; சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளா; ஒருவா; எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலளித்தபோதே அமைச்சா; இவ்வாறு கூறினாh;. இங்கு அமைச்சா; மேலும் கூறியதாவது.
தமிழ்;த் தேசிய கூட்டமைப்பின் தலைவா; ஆh;. சம்பந்தன் தலைமையிலான குழுவினா; தமிழ் நாடு முதல்வா; கருணாநிதியிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இந்தியப் பிரதமா; மன்மோகன்சிங் விசேட பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளாh;.
இதில் எந்தவித ஒழிவூ மறைவூமில்லை. இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா. இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால நல்லுறவூ நிலைக்கின்றது.
அண்மையில் இந்திய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசியல் கட்சிகளின் தலைவா;களைச் சந்தித்த பின்னா; இலங்கை நிலைமைகளை நேரில் அவதானிக்க விசேட பிரதிநிதியொருவரை அனுப்பிவைக்குமாறு இந்தியப் பிரதமா; மன்மோகன் சிங்கிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தாh; என்றும் அமைச்சா; கூறினாh;.(எம்.ரி.-977)
|