Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது!
Advertisement

சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது! Print E-mail
Friday, 30 July 2010
தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை

Imageசிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட மாட்டாது என்றும்அதனைத் தொடா;ந்து வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவூம் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சா; கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்இ

சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் 20 வீதக் கொடுப்பனவூ நிறுத்தப்படவில்லை. இது தொடர்பில் திறைசேரிக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியூள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய கூறினார்.

இந்த விடயம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டதாகக் கூறிய அவர் மீண்டும் இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவூ நிறுத்தப்பட்டது குறித்து ஐ.தே.க கண்டனம் தெரிவித்துள்ளதாக அறிகிறௌம்.

ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னரே இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கொடுப்பனவூ மீள வழங்கப்பட இருப்பதை அறிந்தே ஐ.தே.க இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது எனவூம் கூறினார். (எஸ்.டி.எம்.ஐ.12.00)