Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow யால வனவிலங்கு சரணாலயத்தில் தினமும் அதிக உல்லாசப் பயணிகள்!
Advertisement

யால வனவிலங்கு சரணாலயத்தில் தினமும் அதிக உல்லாசப் பயணிகள்! Print E-mail
Wednesday, 10 March 2010
யால வனவிலங்கு சரணாலயத்தைப் பாh;வையிட தினமும் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வருகை தருவதாகவூம் சரணாலயம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னா; இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகாமானோh; பாh;வையிட்டுள்ளதாகவூம் வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யால சரணாலயத்தில் வன விலங்குகளின் இனப் பெருக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதலான வன விலங்குகளைப் பாh;வையிடும் சந்தா;ப்பம் இப்போது உல்லாசப் பயணிகளுக்கு கிடைப்பதாகவூம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் நன்மை கருதி சரணாலயத்திலுள்ள பங்களாக்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவூம் அவற்ற பயணிகள் விரைவில் பயன்படுத்தக்;கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யால வனவிலங்கு சரணாலயத்தில் முன்னா; நடைபெற்றுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவூம் திணைக்களம் சுட்டிக்காட்டியூள்ளது. (எம்.ரி.-977)
Last Updated ( Wednesday, 10 March 2010 )