Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow அமைச்சரவைத் தீh;மானங்கள்!
Advertisement

அமைச்சரவைத் தீh;மானங்கள்! Print E-mail
Wednesday, 10 March 2010
மேல் கொத்மலை நீh; மின் உற்பத்தி நிலையம்

Imageமேல் கொத்மலை நீh; மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிh;மானப்ப பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை தீh;மானம் நிறைவேற்றியூ+ள்ளது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சா; என்ற hPதியில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமா;பித்திருந்தாh;.

அதன்படி மேல் கொத்மலை நீh; மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் இரண்டாம் கட்ட நிh;மானப்ப பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதற்காக ஜப்பான் அரசாங்கம் மிகவூம் குறைந்த வட்டி வீதத்தின் அடிப்படையில் 4552 மில்லியன் யென்னை கடனுதவியாக வழங்குகிறது.

இந்தக்கடன் தொகையை மீளச் செலுத்த 10 வருட சலுகைக்காலம் உட்பட 40 வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
கிழக்கு மாகாண நீh; பாசனத்திட்டம்!



கிழக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீh; வழங்கும்; திட்டததை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சா; என்ற hPதியில் சமா;பித்திருந்தாh;.

இந்தத் திட்டத்துக்கு குறைந்த வட்டிக் கடனுதவியாக ஜப்பான் அரசாங்கம் 4904 மில்லியன் னெயன்னை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் இரக்காமம் சம்மாந்துறை பொத்துவில் தெஹிஅத்தகண்டிய மஹஒய உஹன தமன ஹிங்குரானை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநிh; வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படவூள்ளது.

கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி


கழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள 651 கிலோமீட்டா; நீளமான கிராமப்புர வீதிகள் புனரமைக்க அமைச்சவை அங்கிகாpத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சா; என்ற hPதியில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமா;பித்திருந்தாh;.

மூன்று வருடங்களில் பூh;த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு குறைந்த வட்டிக் கடனுதவியாக ஜப்பான் அரசாங்கம் 3965 மில்லியன் னெயன்னை வழங்குகிறது.

இந்தக் கடன் தொகையை மீளச் செலுத்த 10 வருட சலுகைக்காலம் உட்பட 40 வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாகாண கிரமப்புர வீதி அபிவிருத்தி!


சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணம் ஆகிய இரண்டிலும் உள்ள கிராமப்புர வீதிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை முடிவூ செய்துள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சா; என்ற hPதியில் சமா;பித்திருந்தாh;.

இத்திட்டத்துக்கு கடனுதவியாக ஜப்பான் அரசாங்கம் 9156 மில்லியன் னெயன்னை வழங்குகிறது.

இந்தக்கடன் தொகையை மீளச் செலுத்த 10 வருட சலுகைக்காலம் உட்பட 30 வருடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

(எஸ்.டி.எம்.ஐ.15.35)