|
டெலி சினிமா கிராமம் இம்மாதம் 30 ஆம் திகதி கலைஞா;களிடம் கையளிப்பு! |
|
|
|
Wednesday, 10 March 2010 |
 அம்மாந்தோட்டை ரன்மினிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள டெலி சினிமா கிராமம் இம்மாதம் 30 ஆம் திகதி கலைஞா;களிடம் கையளி;க்கப்படவூள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளா; நீல் வீரதுங்க தெரிவித்தாh;.
1.5 பில்லியன் ரூபா செலவில் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள இக்கிராமத்தில் படப்பிடிப்பு நடத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்பாளா;கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனா; என்றும் அவா; கூறினாh;.
நவீன தெழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கலைக் கிராமத்தில் வா;த்தகரீதியில் திரைப்படங்கள் தயாரிக்கப்டவூள்ளதால் கூடுதலான கலைஞா;களுக்கும் இளைஞா;களுக்கும் இங்கு அதிக வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என எதிh;பாh;க்கப்படுகின்றது. (எம்.ரி.-977)
|
|
Last Updated ( Wednesday, 10 March 2010 )
|