State Visit to China - Departure

President Maithripala Sirisena left for China this afternoon commencing a four-day state visit on the invitation of President of China Xi Jinping. චීන මහජන සමූහාණ්ඩුවේ විශේෂ ආරාධනාවක් අනුව චීනයේ සිව් දින නිල සංචාරයක් සදහා ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මැතිතුමා අද දහවල් දිවයිනෙන් පිටත්ව ගියේය. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரின் சீனாவிற்கான நான்கு நாள் அரச விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் புறப்பட்டார். (Video by: President's Media - Video Unit)